Lyrics in Tamil இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே – 2 ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் – அன்னை தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் – 2 மாறாத கொடுமை நீங்காத… Read more »
Tamil Lyrics ஒரு நாளும் உனை மறவேன் தாயே ஒருநாளும் உனை மறவேன் கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2 உலகமெலாம் அறுந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும் நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2 என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்… Read more »
Tamil Lyrics அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் – நம் அல்லல்கள் அகன்று விடும் – அவள் கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால் கவலைகள் மறைந்து விடும் வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும் தூய்மை தான் அவள் தோற்றம் – இன்று… Read more »
Tamil Lyrics அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே அகமே மகிழ்வாய் மரியே –2 தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே –2 அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய் அவனியிலே அருள்பொழிவாய் அடியவர் தாயாய் அமைந்திடுவாய்… Read more »
Tamil Lyrics வணக்கம் வணக்கம் வணக்கமம்மா வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே – 2 மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா – எழில் மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா – 2 நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே தித்திக்கும்… Read more »
Lyrics வானக அரசியே மாந்தரின் அன்னையே – நான் உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன் பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ – 2 அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய் இன்றும்… Read more »
Lycirs in Tamil அலையொளிர் அருணனை அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ வாழ்க்கையின் பேரரசி வழுவில்லா மாதரசி கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ காலமும் காத்திடுவாய் அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட வல்ல உன்… Read more »
Lyrics in Tamil அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய் அருமருந்தாய் விண்ணவர்கரசியாய் மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய் மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா – 2 வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே… Read more »
Tamil Lyrics மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே – 2 மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் (2) -வாழ்க தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ… Read more »
Lyrics in Tamil அழகின் முழுமையே தாயே அலகையின் தலைமிதித்தாயே உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2 அருளே நிறைந்த மாமரியே அருள் வழி காட்டிடுவாயே அன்பும் அறமும் செய்வோம் அன்னை… Read more »