Tag: கீர்த்தனைகள்

Athikalaiyil Ummai Theduven Lyrics – அதிகாலையிலுமைத்

பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே; இனிமேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! — அதிகாலை… Read more »

Arasanai Kanamal iruppoma Lyrics – அரசனைக் காணமலிருப்போமோ

பல்லவி அரசனைக் காணமலிருப்போமோ? – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? அனுபல்லவி பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத சரணங்கள் 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து… Read more »