Tag: WhatsApp

Jebathin Vallamai – ஜெபத்தின் வல்லமை

ஜெபத்தின்🏽வல்லமை முழங்காலில்🛐 உள்ளது  எலியா முழங்காலில் ஜெபித்தார் பெருமழை☔ வந்தது.  தானியேல் முழங்காலில் ஜெபித்தார் அவர் காரியம் 🏽ஜெயமாயிருந்தது. தேவனுக்கு முன்பாக முழங்காலிட்டால், பிசாசுக்கு முன்பாக எதிர்த்து🛡 நிற்கலாம்.

இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்?

இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்?1. வேதகல்லூரியில் வேதம் கற்கலாம் 2. ஜெபிக்கலாம், 3. சபைக்கு செல்லலாம் 4. ஏன் பிரசங்கம் கூட செய்யலாம் 5. ஐசுவரியவானாகலாம் 6. பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காணலாம் 7. தீர்காயுசுள்ளவர்களாய் வாழலாம் 8. காணிக்கை, உதவி,… Read more »