
Thozhil Siluvai Nenjil Kolgai Lyrics – தோளில் சிலுவை
தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை சுமந்தே இயேசு போகின்றார் துணிந்து தேவன் போகின்றார் 1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே நீதியின் வாயில் மூடியதாலே முள்முடி தரித்து உலகை நினைத்து அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே. 2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை அவனியில்… Read more »