Maasila Kanniye Mathave Lyrics – மாசில்லாக் கன்னியே

Tamil Lyrics

மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
நேசமில்லாதவர் நீசரேயாவார்

வாழ்க வாழ்க வாழ்க மரியே – 2

மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் (2) -வாழ்க

தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே (2) -வாழ்க

அருள் நிறைந்த மாதாவே ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள்ளே பேறு பெற்றாயே வாழ்க! வாழ்க! வாழ்க மரியே!…(2)

Lyrics in English

Maasila Kanniye Mathave unnai
Nesamilladavar Neesarayavar

Valga Valga Valga Mariea – 2

Video Song

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *