Bayanthu Kartharin Song Lyrics in Tamil Lyrics In Tamil பயந்து கர்த்தரின் பக்தி வழியில் பணிந்து நடப்போன் பாக்கியவான் முயன்று உழைத்தே பலனை உண்பான் (2) முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல்… Read more »
Manavaazhvu Puvi Vazhvinile Christian Marriage song Lyrics in Tamil Lyrics in Tamil மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு 1. துணை பிரியாது, தோகையிம்மாது சுப மண… Read more »
Lyrics in Tamil ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. கல்லின் மனைபோலக் கணவனும் இல்லின் விளக்கெனக் காரிகையும் என்றும் ஆசிபெற்று இனிது வாழவே வாழவே! வாழவே! வாழவே! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே! இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை… Read more »
Lyrics in Tamil இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை ஆணும் பெண்ணுமாகப்… Read more »
Lyrics in Tamil ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாழனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரே உம் மணம் வீசச்… Read more »