Category: CSI

Amen Alleluia Lyrics – ஆமென் அல்லேலூயா

Lyrics in Tamil ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா, ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந் துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென் 1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே தாளத்தைச் சங்கரித்து… Read more »

Enna en Aanandham Lyrics – என்ன என் ஆனந்தம்

Lyrics in Tamil என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே 1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மை தேடியே வந்த நாதனை ஸ்தோத்தரிப்போம்… Read more »

Ullam Aanantha Geethathile Lyrics – உள்ளம் ஆனந்த கீதத்திலே

Lyrics in Tamil உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்த பாரச் சிலுவையிலே எந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம்… Read more »

Thollai Kashtangal Lyrics – தொல்லை கஷ்டங்கள்

Lyrics in Tamil தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர் காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே ஐயம்… Read more »

Nenjathile Thooimai Undo Lyrics – நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

Lyrics in Tamil நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார் வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) —… Read more »

Neer illatha Naalellam Lyrics – நீர் இல்லாத நாளெல்லாம்

Lyrics in Tamil நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா உயிரின் ஊற்றே நீயாவாய் உலகின் ஓளியே நீயாவாய் உறவின் பிறப்பே நீயாவாய் உண்மையின் வழியே நீயாவாய் எனது ஆற்றலும் நீயாவாய் எனது வலிமையும் நீயாவாய் எனது… Read more »

Ullamazhil Kutathai Lyrics – உள்ளம் மகிழ் கூட்டத்தில்

Lyrics in Tamil உள்ளம் மகிழ் கூட்டத்தில் புல் நிறைந்த தோட்டத்தில் நானும் இன்று கண்டேனே சந்தோஷம் தான் கொண்டேனே-2 குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட கூட்டம் என்ன சொல்லிட கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன் வந்தேனே… Read more »

Thirupatham Nambi Vanthen Lyrics – திருப்பாதம் நம்பி

Thirupatham Lyrics in Tamil திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே 2. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் 3. என்னை நோக்கிக்… Read more »

Anathi devan un adaikalame Lyrics – அநாதி தேவன்

Lyrics in Tamil அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் – மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில்… Read more »

Kelungal Tharapadum Lyrics – கேளுங்கள் தரப்படும்

Lyrics in Tamil கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் – இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்…( 2 ) பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா…. சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா….( 2… Read more »