Category: CSI

Yesappa Yesappa Pasamulla Yesappa Lyrics – ஏசப்பா

Lyrics in Tamil ஏசப்பா ஏசப்பா பாசமுள்ள ஏசப்பா எங்கிட்ட கொஞ்சநேரம் பேசுங்கப்பா என்னோட மனசுக்குள் என்னென்னமோ இருக்கு எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா ஏசப்பா நீங்க வாங்கப்பா உங்க பாசத்தை அள்ளித் தாங்கப்பா x (2) Schoolல Friends கூட Jolly… Read more »

Thaasarae itharaniyai Anbal Lyrics – தாசரே இத்தரணியை

Lyrics in Tamil தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம், வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து… Read more »

Poorana Azhagullavar Lyrics – பூரண அழகுள்ளவரே

Poorana Azhagullavar Christian Song Tamil lyrics and Video Lyrics in Tamil பூரண அழகுள்ளவரே என் இயேசுவே பூரண அழகுள்ளவரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே அனுபல்லவி போற்றுவேன் வணங்குவேன் துதி பாடி… Read more »

Ayiram Ayiram Padalgalai Lyrics – ஆயிரம் பாடல்களை

Lyrics in Tamil 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே! யாவரும் தேன் மொழிப் பாடல்களால் இயேசுவைப் பாடிடவாருங்களே! அல்லேலூயா! அல்லேலூயா! என்றெல்லாரும் பாடிடுவோம்! அல்லலில்லை! அல்லலில்லை! ஆனந்தமாய் பாடிடுவோம்! 2. புதிய புதிய பாடல்களை புனைந்தே பண்களும்… Read more »

Rasa Rasa Pitha Lyrics – ராச ராச பிதா

Rasa Rasa Pitha Christian Song Lyrics in Tamil and English Lyrics in Tamil ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக –… Read more »

Uyaramum Unnathamum Ana Lyrics – உயரமும் உன்னதமும் ஆன

1. உயரமும் உன்னதமும் ஆன சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சேனைகளின் கர்த்தர் ஆகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே- நீர் (2) 2. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் அகிலத்தை… Read more »

Athikalaiyil Ummai Theduven Lyrics – அதிகாலையிலுமைத்

பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே; இனிமேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! — அதிகாலை… Read more »

Arasanai Kanamal iruppoma Lyrics – அரசனைக் காணமலிருப்போமோ

பல்லவி அரசனைக் காணமலிருப்போமோ? – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? அனுபல்லவி பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத சரணங்கள் 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து… Read more »

Varavenum Enatharasae Lyrics – வரவேணும் எனதரசே

Lyrics in Tamil வரவேணும் எனதரசேமனுவேல், இஸ்ரேல் சிரசேஅருணோதயம் ஒளிர் பிரகாசாஅசரீரி ஒரே சரு வேசா வேதா கருணாகரா மெய்யான பராபராஆதார நிராதரா அன்பான சகோதராதாதாவும் தாய் சகலமும் நீயேநாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும் படியோர் பவ மோசனா,… Read more »

Nandriyal Thuthi Paadu Lyrics – நன்றியால் துதிபாடு

Lyrics in Tamil நன்றியால் துதிபாடு நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு (2) வல்லவர் நல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் (2) எரிகோ மதிலும் முன்னே வந்தாலும் இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2) கலங்கிடாதே திகைத்திடாதே துதியினால் இடிந்து… Read more »