Oru Thai Thetruvathu Pol Lyrics song Lyrics in Tamil and English Lyrics in Tamil ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலுயா (4) 1.மார்போடு அணைப்பாரே… Read more »
Enthan kanmalai Aanavare Song Lyrics in Tamil and English Lyrics in Tamil எந்தன் கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவறே மகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே… Read more »
Lyrics in Tamil யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்… Read more »
Lyrics In Tamil சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால்… Read more »
Lyrics in Tamil இயேசுவே உம் நாமத்தினால்இன்பம் உண்டு யாவருக்கும்நன்றியுள்ள இதயத்துடன்கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)என்றும் உம்மையே சேவிப்போம்நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் மன்னை நாடி பொன்னை அடைந்தோம்புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்இயேசுவின் கரிசனத்தால் -… Read more »
Lyrics in Tamil அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2) தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின் ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்… Read more »
Vakku Panninavar Maridar song Lyrics in Tamil and Video Vakku Panninavar Lyrics in Tamil: வாக்குப்பண்ணினவர் மாறிடார் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் சோர்ந்து போகாதே – நீ சோர்ந்து போகாதே சோர்ந்து போகாதே உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் காலங்கள்… Read more »
Yudhavin Raja singam Neere Song lyrics in Tamil and English Lyrics in Tamil: யூதாவின் இராஜசிங்கம் நீரே அல்ஃபாவும் ஓமெகாவும் நீரே வல்லமை கனம் ஞானம் மகிமையையும் துதியையும் பெற்றுக் கொள்ள பாத்திரர் நீரே பாவமானீரே என்னை… Read more »
Kuyavane um Kaiyil Tamil Christian Song Tamil Lyrics and Video Lyrics in Tamil: குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் (2) என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே… Read more »
Kaalame Ummai Theduven Christian Song Tamil Lyrics Lyrics in Tamil: கர்த்தனே முழு மனதுடன் தண்ணீரில்லா நிலத்திலே தாகத்துடன் தேடிடுவேன் தேவா வாஞ்சிக்கிறேன் உம் வல்லமையும் மகிமையும் காணவே மிக ஆசையே உம் கிருபை சிறந்தது உயிரிலும்… Read more »