Anbin Amudhame Arulin Aruviye Lyrics in Tamil and MP3 Song
Tamil Lyrics
அன்பின் அமுதமே அருளின் அருவியே
இயேசு தெய்வமே இதயம் வாருமே
உலகின் ஒளியே வா உள்ளக் குடிலில் வா
வார்த்தை உருவில் வா வாழ்வின் நிறைவே வாஅன்பெனும் தீபம் ஏந்தி அருளெனும் ஒளியை ஏற்றி -2
அவனியில் உதித்த மன்னவா உன் அன்பினை நான் பாடவா உன்னைத் தேடும் இதயக் கோயில் அருளால் நிறைந்திட வா -2
விண்ணோர் போற்றும் ஒளியே
மண்ணோர் வாழ்த்தும் நிலவே (2)
உலகெலாம் இன்பக் கோலம் எம் உள்ளங்கள் நீதேடும் காலம் உன்னைப் பாடும் நேரம் உயிரின் உயிராய் இணைந்திட வா -2
Anbin Amudhame MP3
[sc_embed_player fileurl=”http://www.bibleintamil.net/iraialai/mp3s/1059.mp3″]
Anbin Amudhame Video Song:
Spread the love