Enthan kanmalai Aanavare Lyrics – எந்தன் கன்மலை ஆனவரே

Enthan kanmalai Aanavare Song Lyrics in Tamil and English

Lyrics in Tamil

எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவறே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
1. உந்தன் சிறகுகலின் நிழலில்
என்றென்றும் மகிழ செய்தீர்
தூ யாவரே என் துணையாளரே
துதிக்கு பாத்திரரே — ஆராதனை
2. எந்தன் பலவீன நீரங்க்களில்
உம கிருபை தந்தீர் ஐயா
ஏசு ராஜா என் பெலனாநீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை
3. எந்தன் உயிருள்ள நாட்கலஎல்லாம்
உம்மை புகழுந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
என்னி துதித்திடுவேன் — ஆராதனை.

Lyrics in English

Enthan Kanmalai Aanavarae
Ennai Kaakum Theivam Neerae
Vallamai Maatchimai Nirainthavarae
Magimaikku Paathirarae
Arathanai Ummakkae (4)

1. Uthan Siragugalim Nizhalil
Endrendrum Magizha Seitheer
Thuyavarae En Thunaiyalarae
Thuthiku Paathirarae – Arathanai

2. Enthan Palavina Nerangalil
Um Kirubai Thanthir Iyya
Yeasu Raja En Pelanaanir
Etharukum Payamillaiyae – Arathanai

3. Enthan Uyirulla Naatkalelaam
Ummai Pugaznthu Paadiduven
Raja Neer Seitha Nanmaigalai
Enni Thuthithiduven – Arathanai

Video Song

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *