Uyaramum Unnathamum Ana Lyrics – உயரமும் உன்னதமும் ஆன

1. உயரமும் உன்னதமும் ஆன
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தர் ஆகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும்

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
பரிசுத்தர் பரிசுத்தரே- நீர் (2)

2. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்

3. ஆதியும் அந்தமுமானவர் இவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர்
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்

4. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்
துதிகன மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்த்திடுவேன்

Video Song

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *