Anbana Mantharae Koodungalae Lyrics – அன்பான மாந்தரே

Lyrics in Tamil

அன்பான மாந்தரே கூடுங்களே
ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே
கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே
நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே (2)
மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே
மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே (2)

முப்பொழுதும் அவள் கன்னியம்மா
எப்பொழுதும் நம் அன்னையம்மா

வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே
வேதங்கள் அறியாத தத்துவமே (2)
தேவாதி தேவனின் தாயகமே
திருமறை போற்றிடும் நாயகமே (2) -முப்பொழுதும்

தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே
தீமைகள் களைகின்ற அன்புத்தாயே (2)
உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே
ஊமைகள் பேசிட மொழியும் நீயே (2) -முப்பொழுதும்

Lyrics in English

Anbaana Maantharae Koodungale
Aaarokiya maathaavai paadungale
Keethangal aval peyarai sollatume
Naadangal engum olokattume – 2
Mannaalum maathavai vaalthatumee
Mariyaalin pugalkoori pootatumee -2

Video

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *