Aaviyanavare Anbin Aaviyanavare Lyrics in Tamil and English
Lyrics in Tamil
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே
உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே
பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும்
இந்த வேளையிலே சீனாய் மலையினிலே
இறங்கி வந்தவரே ஆத்ம தாகம் தீர்க்க வாரும்
இந்த வேளையிலே நேசரின் மார்பினிலே
இனிதாய் சாய்ந்திடவே ஏக்கமுற்றேன்
விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே
ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே
Lyrics in English
Aaviyanavare anbin aaviyanavare
Ippo vaarum, irangi varum
Engal mathiyile (2) (Ippo)
1. Sinaai malaiyinile irangi vandhavare (2)
Aathma thaagam theerka vaarum
Indha velayile (2) Aaviyanavare
2. Umathu varangalinal ennaium nirapidume (2)
Yezhunthu jolika enai ootrum
Indha velayile (2) Aaviyanavare
3. Ulaiyana setrinindru thooki yeduthavare (2)
Paavam kazhuvi, thooymai aakum
Indha velayile (2) Aaviyanavare
4. Pathmu theevinile bakthanai thetrineere (2)
Ennaiyum thetri aatra vaarum
Indha velayile (2) Aaviyanavare
5. Nesarin marbinile inithaai saainthidave (2)
Yekkamutren virumbi vanthen
Unthan paathathile (2) Aaviyanavare