CSI SONGS

Amen Alleluia Lyrics – ஆமென் அல்லேலூயா

Lyrics in Tamil ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா, ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந் துயிர்த் தெழுந்தாரே…

Enna en Aanandham Lyrics – என்ன என் ஆனந்தம்

Lyrics in Tamil என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே 1. கூடுவோம் ஆடுவோம்…

Ullam Aanantha Geethathile Lyrics – உள்ளம் ஆனந்த கீதத்திலே

Lyrics in Tamil உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய்…

Nenjathile Thooimai Undo Lyrics – நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

Lyrics in Tamil நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார் வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம்…

Neer illatha Naalellam Lyrics – நீர் இல்லாத நாளெல்லாம்

Lyrics in Tamil நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா உயிரின் ஊற்றே நீயாவாய் உலகின் ஓளியே நீயாவாய் உறவின் பிறப்பே நீயாவாய்…

Ullamazhil Kutathai Lyrics – உள்ளம் மகிழ் கூட்டத்தில்

Lyrics in Tamil உள்ளம் மகிழ் கூட்டத்தில் புல் நிறைந்த தோட்டத்தில் நானும் இன்று கண்டேனே சந்தோஷம் தான் கொண்டேனே-2 குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு…

Uyaramum Unnathamum Ana Lyrics – உயரமும் உன்னதமும் ஆன

1. உயரமும் உன்னதமும் ஆன சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சேனைகளின் கர்த்தர் ஆகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே- நீர்…

Varavenum Enatharasae Lyrics – வரவேணும் எனதரசே

Lyrics in Tamil வரவேணும் எனதரசேமனுவேல், இஸ்ரேல் சிரசேஅருணோதயம் ஒளிர் பிரகாசாஅசரீரி ஒரே சரு வேசா வேதா கருணாகரா மெய்யான பராபராஆதார நிராதரா அன்பான சகோதராதாதாவும் தாய்…

Nandriyal Thuthi Paadu Lyrics – நன்றியால் துதிபாடு

Lyrics in Tamil நன்றியால் துதிபாடு நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு (2) வல்லவர் நல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் (2) எரிகோ மதிலும் முன்னே…

Seer yesu Nathanukku Lyrics – சீர் இயேசு நாதனுக்கு

Lyrics in Tamil சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு –…