Nandriyal Thuthi Paadu Lyrics – நன்றியால் துதிபாடு

Lyrics in Tamil

நன்றியால் துதிபாடு
நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு (2)
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)

எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் (2)

செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
தைகள் கிடைத்து விடும் (2)

கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் (2)

துன்மார்க்கத்திற்கு ஏகேதுவான வெறிக் கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே (2)
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு (2)

சரீரம் ஆத்துமா ஆவியினாலும் சோர்ந்து போகும்
வேளையில் எல்லாம் (2)
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் (2)

Lyrics in English

Nandriyaal thudhi paadu Nam Yesuvai
Naavaalae endrum paadu (2)
Vallavar nallavar poothumaanavar
Vaarhaiyl unnmaiullavar(2)

Eariko madhilum Munnae vanthaalum
Yesu undhan munnae Selgiraar (2)
Kalangidaathe thigaithidaathe
Tuthiyinaal idinthu vizhum (2)

Sengadal nammai Soozhndhu kondaalum
Siluvaiyin nizhal undu (2)
Paadiduvoam thudhithiduvoam
Paadhaigal kidaithu vidum (2)

Goaliyaath nammai Edhirthu vandhaalum
Konjamum bayam vaendaam (2)
Yaesu ennum naamam undu
Indrae jeyithiduvoam (2)

Dhunmaarkathirku aedhuvaana Very kollaamal
Dheiva bayathoadu endrumae (2)
Aaviyinaal endrum niraindhae
Sangeedha keerthanam paadu (2)

Sareeram aathumaa aaviyinaalum Soarndhu poagum
Vaelaiyil Ellaam (2)
Thudhi sathathaal ullam niraindhaal
Thooyarin belan kidaikum (2)

Video Song

Spread the love
Related Post
Disqus Comments Loading...