Kalam Umathu Karathil Song Lyrics
Lyrics in Tamil
காலம் உமது கரத்தில் தேவா
கிருபை தாரும் – உந்தன்
சித்தம் போல் என்றும்
என்னை நடத்திடும்
அப்பா நான் உந்தன் சொந்த பிள்ளைதான்
தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்
என்னை நீர் மன்னித்து உம் சொந்தமாக
ஏற்றுக் கொள்ளும் மந்தை சேர்த்துக் கொள்ளும்
நித்தம் நானுமே உம்மை போற்றியே
புத்தம் புதிய பாடல் – என்றும் பாடிட
கிருபையின் காலம் ஆதாயம் செய்து
வருகையிலே வானில் மகிழச் செய்யும்