Chinna Chinna Jeeva Vandi Christian song for Kids
Lyrics in Tamil
சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
சுக்கு ….. சுக்கு ஜீவ வண்டி
தேவன் அமத்த ஜீவ வண்டி
1. ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன
2. போகும் தூரம் வெகுதூரம்
போகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன
3. ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்
தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) — சின்ன
4. போகும் திக்கு இரண்டேதான்
மோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன
5. நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) — சின்ன