Easuve oli veesum Lyrics – இயேசுவே ஒளி வீசும்

Lyrics in Tamil

இயேசுவே ஒளி வீசும்
எங்கள் நாட்டை உம் ஒளியால் நிரப்பும்
பற்றி எரியட்டும் எங்கள் வாழ்க்கை யாவும்
கிருபை இரக்கத்தில் அன்பால்
என் தேசம் நிரப்பச் செய்யும்
வார்த்தையை அனுப்புமேன்
இயேசுவையே ஒளி வீசும்1. இயேசுவே உந்தன் அன்பின் வெளிச்சம்
இருளின் நடுவில் என்றும் உதிக்கும்
உலகின் ஒளியாம் இயேசுவின் வெளிச்சம்
இருளில் இருந்தென்னை விடுதலை ஆக்கும்
இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே

2. உந்தன் ராஜ மேன்மையைப் பார்த்து
எங்கள் முகங்களும் உம் முகம் காட்ட
மகிமையில் இருந்து மகிமையாய் மாற
என்னை காண்பவர் உம் செயல் காண
இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே

Spread the love
Related Post
Disqus Comments Loading...