Miyav Miyav Poonakutti Lyrics – மியாவ் மியாவ் பூனைக் குட்டி

Lyrics in Tamil

மியாவ் மியாவ் பூனைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா (2)
ஓ… ஓ… பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே (2)

கொக்கர கொக்கர கோழியே இயேசுவை நீ பாத்தியா (2)
ஓ… ஓ… பாத்தேனே கானாவூருல பாத்தேனே (2)

கிக்யூ கிக்யூ குருவியே இயேசுவை நீ பாத்தியா (2)
ஓ… ஓ… பாத்தேனே அத்தி மரம் கீழ பாத்தேனே (2)

லொள் லொள் நாய்க் குட்டி இயேசுவை நீ பாத்தியா (2)
ஓ… ஓ… பாத்தேனே அவர் போன வழியில பாத்தேனே (2)

மே மே ஆட்டுக் குட்டி இயேசுவை நீ பாத்தியா (2)
ஓ… ஓ… பாத்தேனே அவரே என்னைத் தேடி வந்தார் (2)

ஜில் ஜில் பூவே நீ இயேசுவை நீ பாத்தியா (2)
ஓ… ஓ… பாத்தேனே கெத்சமனேயில பாத்தேனே (2)

ஹே ஹே கழுதைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா (2)
ஓ… ஓ… பாத்தேனே அவரே என் மேல் ஏறி வந்தார் (2)

ஓ… ஓ… மனிதனே இயேசுவை நீ பாத்தியா (2)
அவர எங்கே பாக்கலான்னு தேடித் தேடி அலையறேன் (2)

( வசனம் )

நாங்க எல்லாம் இயேசுவை பாத்துட்டோம்
இவரு மட்டும் இன்னும் தேடிக்கிட்டே இருக்காரு
ஹிஹிஹிஹி….

Lyrics in English

Miyav Miyav Poonakutti Yesuvai nee parthiya (2)
Oh…oh….Paathane sakayu veetila parthene (2)

Kokaroko Kokaroko koozhiye Yesuvai nee parthiya (2)
Oh…oh….Paathane kaanavoorula parthene (2)

Kiu Kiu kuruviye Yesuvai nee parthiya (2)
Oh…oh….Paathane athimaram keela parthene (2)

Lol Lol naai kutti Yesuvai nee parthiya (2)
Oh…oh….Paathane avar poona vazhiyela parthene (2)

Video Song

Spread the love
Related Post
Disqus Comments Loading...