Kalangarai Deepame Lyrics – கலங்கரை தீபமே
Lyrics in Tamil கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே காத்திடுவாய்த் தாயே --2 மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே மாதரசியே…
Lyrics in Tamil கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே காத்திடுவாய்த் தாயே --2 மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே மாதரசியே…
Lyrics in Tamil அம்மா நீ தந்த ஜெபமாலை ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் சந்தோஷ தேவ இரகசியத்தில் தாழ்ச்சியும்…
Lyrics in Tamil அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை அல்லல்கள் யாவும் தீருதம்மா என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா…
Lyrics in Tamil அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில் ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே - 2 கடலின் அலைகள் காவியம் பாடும் கார்முகில் கூட்டம்…
Lyrics in Tamil அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர் இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே…
Lyrics in Tamil கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2 அந்த உத்தமியின்…
Lyrics in Tamil உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 முடமான மகனை நடமாட வைத்தாய் கடல்மீது தவித்த கப்பலைக்…
Lyrics in Tamil அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள் அன்பைப் பாடிடுவோம் – 2 கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)…
Lyrics in Tamil மாமறை புகழும் மரியென்னும் மலரே மாதரின் மா மணியே (2) அமலியாய் உதித்து அலகையை மிதித்து அவனியைக் காத்த ஆரணங்கே (2) உருவிலா…
Lyrics in Tamil வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2) பன்னிரு வயதில் ஆலயத்தில் அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை கரங்களை விரித்தே கள்வனைப்…