Yesappa Yesappa Pasamulla Yesappa Lyrics – ஏசப்பா

Lyrics in Tamil

ஏசப்பா ஏசப்பா பாசமுள்ள ஏசப்பா
எங்கிட்ட கொஞ்சநேரம் பேசுங்கப்பா
என்னோட மனசுக்குள் என்னென்னமோ இருக்கு
எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா
ஏசப்பா நீங்க வாங்கப்பா
உங்க பாசத்தை அள்ளித் தாங்கப்பா x (2)

Schoolல Friends கூட Jolly யா தான் இருக்கணும்
ஆனாலும் Teacher தரும் பாடங்கள படிக்கணும்
Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமா மறக்கணும்
நல்லத மட்டும் தானே எம் மனசு நினைக்கணும்
மொத்தத்தில் எம்மனசு முழுசும்
உங்க Blessingஆல Jollyயா தான் இருக்கும்
எங்கக்கூட நீங்கஇருக்க இன்னும் என்ன
வேணும் ஏசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் ஏசப்பா

ஏசப்பா ஏசப்பா பாசமுள்ள ஏசப்பா
எங்கிட்ட கொஞ்சநேரம் பேசுங்கப்பா
என்னோட மனசுக்குள் என்னென்னமோ இருக்கு
எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா

வீட்டுல Daady Mommy சந்தோசமா இருக்கணும்
அன்போட பேசி ரொம்ப பாசத்தோட சிரிக்கணும்
உம்மோட உயிருள்ள வார்த்தைகள படிக்கணும்
பண்போட நீங்க காட்டும் பாதையில நடக்கணும்
மொத்தத்தில் எங்க வீடு முழுசும்
உங்க Blessingஆல சந்தோஷமா இருக்கும் x(2)
எங்கக்கூட நீங்கஇருக்க இன்னும் என்ன
வேணும் ஏசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் ஏசப்பா

ஏசப்பா ஏசப்பா பாசமுள்ள ஏசப்பா
எங்கிட்ட கொஞ்சநேரம் பேசுங்கப்பா
என்னோட மனசுக்குள் என்னென்னமோ இருக்கு
எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா
ஏசப்பா நீங்க வாங்கப்பா
உங்க பாசத்தை அள்ளித் தாங்கப்பா x (2)

Video Song

Spread the love
Related Post
Disqus Comments Loading...