Kuyavane um Kaiyil Lyrics – குயவனே உம் கையில்

Kuyavane um Kaiyil Tamil Christian Song Tamil Lyrics and Video

Lyrics in Tamil:

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் (2)
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே (2)

என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் (2)

1. உம் சேவைக்காய் எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் – உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே — என்னைத்

2. உமக்காகவே நான் வாழ்கிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் – உம்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே — என்னைத்

3. உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே — என்னைத்

 

Kuyavane um Kaiyil Video:

Spread the love
Related Post
Disqus Comments Loading...