Ayiram Ayiram Padalgalai Lyrics – ஆயிரம் பாடல்களை

Lyrics in Tamil

1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே!
யாவரும் தேன் மொழிப் பாடல்களால் இயேசுவைப் பாடிடவாருங்களே!

அல்லேலூயா! அல்லேலூயா! என்றெல்லாரும் பாடிடுவோம்!
அல்லலில்லை! அல்லலில்லை! ஆனந்தமாய் பாடிடுவோம்!

2. புதிய புதிய பாடல்களை புனைந்தே பண்களும் சேருங்களே!
துதிகள் நிறையும் கானங்களால் தொழுதே இறைவனைக் காணுங்களே!

3. நெஞ்சின் நாவின் நாதங்களே நன்றி கூறும் கீதங்களாம்!
மிஞ்சும் ஓசைத் தாளங்களால் மேலும் பரவசம் நாடுங்களே!

4. எந்த நாளும் காலங்களும் இறைவனைப் போற்றும் நேரங்களே!
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய் சீயோனில் கீதம் பாடுங்களே

Lyrics in English

1. Aayiram Aayiram Paatalkalai Aaviyil Makizhnthae Paatunkalae!
Yaavarum Thaen Mozhip Paatalkalaal Iyaesuvaip Paatitavaarunkalae!

Allaeluuyaa! Allaeluuyaa! Enrellaarum Paatituvoem!
Allalillai! Allalillai! Aananthamaay Paatituvoem!

2. Puthiya Puthiya Paatalkalai Punainthae Pankalum Saerunkalae!
Thuthikal Niraiyum Kaanankalaal Thozhuthae Iraivanaik Kaanunkalae!

3. Negnsin Naavin Naathankalae Nanri Kuurum Keethankalaam!
Mignsum Oosaith Thaalankalaal Maelum Paravasam Naatunkalae!

4. Entha Naalum Kaalankalum Iraivanaip Poerrum Naerankalae!
Sinthai Kulirnthae Aantukalaay Seeyoenil Keetham Paatunkalae

Video Song

Spread the love
Related Post
Disqus Comments Loading...