Karunai Mazhaiye Mary Matha Lyrics – கருணை மழையே மேரி

Lyrics in Tamil

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (2)

கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (2) -கருணை

தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (3) -கருணை

Lyrics in English

Karunai Mazhaiye Mary Matha kangal thiravaayo
Kangal kalangul yealai maganin kaalgal tharuvayo – 2

Kannimatha deva sabayin kathavu thiravathoo – 2
Kaninthu urugum melugu vilakin ozhium valaraathoo (2) – Karunai

Thotta idangal koodi kaalam vazhum unnai -2
Soorntha maganai eaduthu vaithaan unthan munnaale
Aadum alaigal unnaie asaium marangal unnale
Ulagam nadakum unnale uthavi purivaai kanaale (3) – Karunai

Video

Spread the love
Related Post
Disqus Comments Loading...