X

kuthadi kuthadi sailaka Tamil

Tamil Lyrics

குத்த‌டி குத்த‌டி சைலக்கா
குனிஞ்சு குத்த‌டி சைலக்கா
ப‌ந்த‌லிலே பாவ‌க்கா
தொங்குத‌டி டோலாக்கு
அண்ண‌ன் வாராம் பாத்துக்கோ
ப‌ண‌ங்குடுப்பான் வாங்கிக்கோ
சில்ல‌றைய‌ மாத்திக்கோ
சுருக்குப் பையில‌ போட்டுக்கோ
சிலுக்கு சிலுக்குண்ணு ஆட்டிக்கோ!

kuthadi kuthadi sailaka Video

Related Post
Disqus Comments Loading...