Lyrics in Tamil
குவா குவா வாத்து
குள்ள மணி வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து
Kuva kuva Vaathu Lyrics in Tamil – குவா குவா வாத்த
Kuva kuva Vaathu Video Free Download
Meaning In English:
Hua Hua duck
At dwarf duck
Slowly tilt the body
Looking up and down
Will not
At Little Goose
If you find water in valleys
Duck swimming flows