Gundu Gundai Kathirikai Tamil

Tamil Lyrics

குண்டு குண்டாய் கத்திரிக்காய்
குட்டை குட்டை  சுண்டைக்காய்
நெட்டை நெட்டை முருங்கைக்காய்
நீண்டு தொங்கும் புடலங்காய்
சட்டி பானை போலவே
தடித்திருக்கும் பரங்கிக்காய்
பட்டை போட்ட வெண்டைக்காய்
பச்சை நிற பாவற்காய்
சொட்டையில்லா சுரைக்காய்
சொக்கும் நல்ல தக்காளி
கொடியில் தொங்கும் அவரைக்காய்
கொவ்வை நிற மிளகாய்
வாட்ட சாட்ட வாழைக்காய்
வந்துபார் என் தோட்டதில்!
வந்துபார் என் தோட்டதில்!

English Lyrics

Gundu Gundai Kathrikaai
Kuttaiana Sundaikaai
Nettai Nettai Murungaikaai
Neendu thongum Pudalangaai
Chatti paanai polave
Thadithirukum Parangikaai
Patti poota vendaikai
Pachai nira paavarkaai
Chottaiella Suraikaai
Chokkum nalla thakail
Kodiel thongum Avaraikaai
Kovvai Nira Milagaai
Vatta chatta Valaikai
Vanthupaar En thootatil!
Vanthupaar En thootatil!

Animated Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *