ஜெபத்தின்🏽வல்லமை முழங்காலில்🛐 உள்ளது
- எலியா முழங்காலில் ஜெபித்தார் பெருமழை☔ வந்தது.
- தானியேல் முழங்காலில் ஜெபித்தார் அவர் காரியம் 🏽ஜெயமாயிருந்தது.
தேவனுக்கு முன்பாக முழங்காலிட்டால், பிசாசுக்கு முன்பாக எதிர்த்து🛡 நிற்கலாம்.
Spread the love